இந்தியா முழுவதும் உள்ள ஷவர்மா ரசிகர்கள் இப்போது வாவ் அனுபவிக்கப் போகிறார்கள். கேஎஃப்சி இந்தியா அறிமுகப்படுத்துகிறது புதிய க்ரிஸ்பி ஷவர்மா ராப்.
இந்த புதிய மெனு, அனைவரும் அறிந்த ஷவர்மாவுக்கு கேஎஃப்சி-யின் தனித்துவமான ட்விஸ்ட். க்ரிஸ்பி ஷவர்மா ராப் -இல், சுவையானதாக வறுத்த டோர்டில்லா ரொட்டி, கேஎஃப்சி-யின் பிரபலமான க்ரிஸ்பி பேரி-பேரி சிக்கன் ஸ்ட்ரிப்ஸ், க்ரீமி ஷவர்மா மேயோ, பசுமையான லெட்டூஸ், மற்றும் புளிப்பு சுவை கொண்ட மெடிடரேனியன் பிக்கிள் காய்கறிகள் நிரம்பியுள்ளன.
ரூ.169 முதல் விலையில் கிடைக்கும் இந்த புதிய க்ரிஸ்பி ஷவர்மா ராப் , இந்தியா முழுவதும் உள்ள 1300+ கேஎஃப்சி உணவகங்களில் டைன்-இன் மற்றும் டேக்-அவேவாகவும், அதேபோல் கேஎஃப்சி ஆப், இணையதளம் மற்றும் முன்னணி உணவு டெலிவரி ஆப்ஸ்களிலும் கிடைக்கிறது.
Tags
Business
