வேலூருக்கு வரும் ஆகி அண்ட் தி காக்ரோச்சஸ்



உங்கள் நகரமான வேலூரில் யார் இருக்கிறார்கள் என்று யூகிக்கவும்? ஆம், உங்கள் காதுகளில் கேட்டது சரி தான்! உங்களுக்குப் பிடித்த, நம்பர் 1 சேஸ் காமெடி - ஆகி அண்ட் தி காக்ரோச்சஸ் கார்ட்டூன் தொடரின்  ‘ஆகி’, இந்த ஆண்டு உங்களைப் பார்ப்பதற்கு உங்கள் நகரத்திற்கே வரும் நேரம் இது.

நீங்கள் ரசிக்கும் ஆகியின் அட்டகாசமான வாழ்க்கை பற்றியும், இதுவரைப் பார்த்திராத புதிய எபிஸோடுகளையும் நீங்கள் காணலாம், மற்றும் உற்சாகமூட்டும் கேம்ஸ்களை விளையாடி பல யே! பரிசுப்பொருள்களை வெல்லும் வாய்ப்பையும் பெறுங்கள். மே 16 மற்றும் 17 தேதிகளில் வேலூரில் உங்கள் அன்பான டூன் ஓகியை வரவேற்க மறக்காதீர்கள் என சோனி யே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது

Post a Comment

Previous Post Next Post

Contact Form