நாடு முழுவதும் தன்தேரஸ் மற்றும் தீபாவளி பண்டிகைகளின் மகிழ்ச்சியான ஒளி வீடுகளை ஒளிரச் செய்யும் வேளையில், ஓரா ஃபைன் ஜுவல்லரி அதன் அழகிய புதிய நகைக் கலெக்ஷன்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறது. பாரம்பரியத்தின் சாரத்தையும், நவீன அழகையும் இணைக்கும் விதத்தில் மிகுந்த நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள், பண்டிகை காலத்தின் ஆனந்தத்தை மேலும் அதிகரிக்கின்றது . இந்த பண்டிகை பருவத்தில், ஒப்பற்ற அழகையும் செழிப்பையும் தங்களுடன் இணைக்க ஓரா வாடிக்கையாளர்களை அழைக்கிறது -நவீன வடிவமைப்புகளுடன் சிறப்பு சலுகைகளையும் மிகச்சிறந்த தள்ளுபடிகளையும் வழங்குகிறது.
ஓரா நிறுவனத்தின் புதிய நகைக் கலெக்ஷன்கள், அதன் நீண்டகால கைவினை நுணுக்கத்தையும் புதுமையையும் வெளிப்படுத்தும் சான்றாகும். தீபாவளி பூஜைகளுக்கு ஏற்ற பாரம்பரிய நகை வடிவமைப்புகளிலிருந்து பண்டிகை கொண்டாட்டங்கள் மற்றும் விருந்துகளுக்கு ஏற்ற நவீன ஸ்டைலிஷ் வடிவமைப்புகள் வரை, ஒவ்வொரு நகையும் பண்டிகை உணர்வை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய விழாக்களுக்காக அணியும் பட்டுப்புடவைக்கு இணையாகவும், தீபாவளி இரவு விருந்துகளுக்கான நவீன ஆடை அலங்காரத்திற்கும், அல்லது ஏதாவது பண்டிகை நிகழ்விற்குமான ஆடைகளுக்கும் இந்த நகைகள் சிறப்பாக பொருந்தும். ஒவ்வொரு தோற்றத்தையும் மெருகூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயின் மற்றும் காதணிகள், இந்த பண்டிகை பருவத்தில் நீங்கள் இன்னும் பிரகாசமாக ஒளிர்வதை உறுதி செய்கின்றன.
சுபநிகழ்வுகளின் முக்கியத்துவத்தை புரிந்த ஓரா, நுணுக்கமான நகைகளை வாங்கும் பாரம்பரியத்தை அனைவருக்கும் எளிதாகவும் சிறப்பாகவும் மாற்றும் வகையில் பல ஆர்வமூட்டும் சிறப்பு சலுகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, தங்கத்தின் ஒரு கிராமுக்கு ரூ.500 நேரடி தள்ளுபடி, வைர நகைகளின் மதிப்பில் 25% தள்ளுபடி, 0% வட்டியுடன் இஎம்ஐ வசதி (நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் பொருந்தும்) வழங்கப்படுகிறது.
ஓராவில் லிருந்து உங்கள் நுணுக்கமான நகைகளை வாங்கும் போது தங்கத்தின் ஒரு கிராமுக்கு ரூ.500 நேரடி தள்ளுபடியை அனுபவிக்கவும் இஎம்ஐ மூலம் வாங்கும்போது, நீங்கள் தங்கத்தின் விலையை முன்கூட்டியே உறுதி செய்வதாக இருக்கும்; அதாவது, பிறகு விலை உயர்ந்தாலும், வாங்கிய நேரத்தில் உள்ள தங்க விலையே உங்கள் கணக்கில் பதிவாகும்.
இந்த தன்தேரஸ் மற்றும் தீபாவளி பருவத்தில், ஓரா ஸ்டோர் வருகை தரும்போது, உங்கள் வாழ்வில் புதிய தொடக்கங்கள் மற்றும் சிறப்பூட்டும் வகையில் கொண்டாடும் சரியான நகையை தேர்ந்தெடுக்கலாம். பாரம்பரியத்தையும் நவீன அழகையும் இணைக்கும் இந்த சிறப்பான நகைகள், ஒவ்வொரு தீபாவளி தருணத்தையும் இனிமையான நினைவாக மாற்றி, உங்கள் பண்டிகை ஒளியை மேலும் பிரகாசமாக்கும், என்று ஓரா செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.