மதுரையில் வெள்ளி 13 அக்டோபர் 2023, டிஜிட்ஆல் அமைப்பின் டிஜிட்ஆல் டெக்னாலஜி கண்காட்சி துவக்கப்பட்டது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் என். ஜெகதீசன் சிறப்பு விருந்தினராகவும், ஏற்றுமதி மேம்பாட்டு மைய தலைவர் கே. திருப்பதி ராஜன் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர். டிஜிட்ஆல் தலைவர் ஜே.கே.முத்து உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் தகவலுக்கு, கெளதம் @97517 66440-ஐ தொடர்பு கொள்ளலாம் என டிஜிட்ஆல் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.