திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராக 2வது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சுதர்சன் வேணு



 டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் சுதர்சன் வேணு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராக 2வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது தந்தை வேணு சீனிவாசன் மற்றும் அவரது மனைவி தாரா வேணு ஆகியோர் உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form