தீபாவளியை முன்னிட்டு லைஃப்ஸ்டைஸ் புதிய கலெக்‌ஷன்கள் அறிமுகம்



இந்தியாவின் முன்னணி ஃபேஷன் பிராண்டான லைஃப்ஸ்டைல், இந்த பண்டிகைக் காலத்திற்கான அதன் பிரத்யேக ஃபெஸ்டிவல் கலெக்ஷன்களை உற்சாகமாக வெளியிடுகிறது. லைஃப்ஸ்டைலின் இந்த புத்தம் புதிய பண்டிகை கலெக்ஷன்கள் யாவும் ஒவ்வொருவரின் விருப்பத்தையும் பூர்த்தி செய்வதாக இருக்கும். எப்போதும் பிரியமான பாரம்பரிய உடைகள், மற்றும் நவீன வெஸ்டர்ன் ஸ்டைல்களை நாடுவோருக்கான  ஃப்யூஷன் எத்னிக்  உடைகள் என இந்த புதிய கலெக்ஷன்களில் நேர்த்தியும், அழகும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 

புதிய சிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ள நவீன சில்லோயெட்ஸ், பிரகாசமான வண்ணங்கள் மற்றும் அட்டகாசமான வடிவமைப்புகளுடன், புதிய சிந்தனையில் உருவாக்கப்பட்ட குர்தா செட்களை உள்ளடக்கி புதிய கலெக்ஷன்கள் இந்த பண்டிகைக் காலத்திற்கு ஸ்டைலான தோற்றத்தை வழங்கும். இந்த பண்டிகைக் காலத்தில் ஷாப்பிங் செய்பவர்கள் அற்புதமான சலுகைகளையும் பெறலாம். ரூ.5000/-க்கு ஷாப்பிங் செய்து ரூ.1000/- மதிப்பிலான வவுச்சரை பெறலாம், மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுடன் 10 சதவிதம் உடனடி தள்ளுபடியையும் பெறுங்கள்.

பெண்களுக்கான பண்டிகைக் கால கலெக்ஷன்களைப் பொருத்தவரை நுணுக்கமான வேலைப்பாடுகள் மற்றும் நம்பமுடியாத நிறங்களுடன் கூடிய நேர்த்தியான எத்னிக் ஆடைகள் ஏராளமாக அறிமுகமாகின்றன.  பாரம்பரியமான, அதே நேரத்தில் நவீன வடிவமைப்புகளையும் விரும்புவோரின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக வெளியிடப்பட்டுள்ள கலெக்ஷன்களில் அனார்கலி, ஸ்ட்ரெயிட்-ஃபிட்ஸ், குர்தா செட்ஸ் போன்ற ஆடைகள் மகளிரின் பண்டிகைக் கொண்டாட்டங்களை மகிழ்ச்சியால் நிரப்புகின்றன. நவீன ஆடைகளை விரும்பும் பெண்களுக்கெனவே பண்டிகைக் கால கலெக்ஷன்களில் ஆச்சரியமூட்டும் பல வெஸ்டர்ன் ஆடைகளும்  உள்ளன.

ஆண்களுக்கான கலெக்ஷன்களைப் பொருத்தவரை கிளாசிக் பாரம்பரியமும், நவீன மேன்மையும் ஒன்றிணைந்து கிடைக்கும் வகையில் நேர்த்தியான குர்தா மற்றும் ஜாக்கெட் வகைகள் நிறைய உள்ளன. பல்வேறு பிரகாசமான நிறங்களில் கிடைக்கும் குர்தா வகைகளில் சமீபத்திய வடிவமைப்புகள் மற்றும் நுணுக்கமான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் நிறைவாக உள்ளன. ஆண்களுக்கான ஜாக்கெட் வகைகளும் கிடைப்பதால் உங்களது பண்டிகைக் கால உடைகள் முழுமையடைகின்றன. பண்டிகைக் காலங்களில் மாறுபட்ட நவீன ஆடைகளை அணிய விரும்பும் ஆண்களுக்காகவே - பிரத்தியேகமாக  பிரிண்டட் ஷர்ட்ஸுடன் கூடிய விழாக்கால சூட் ரகங்கள் அண்ட் பிளேசர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விழாக்கால கலெக்ஷன்கள் குறித்து பேசிய லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் அசிஸ்டெண்ட் வைஸ் பிரசிடென்ட்  ரோஹிணி ஹல்தியா, "பலராலும் பெரிதும் எதிர்பார்த்த எங்களது பண்டிகைக் கால கலெக்ஷன்களை வெளியிடுவது குறித்து நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். பிரகாசமான வண்ணங்கள் மற்றும் சமீபத்திய வடிவமைப்புகளின் அட்டகாசமான ஒருங்கிணைப்பாக இந்த கலெக்ஷன்கள் இருக்கும். மேலும் இவை பேஷன் பிரியர்கள் பண்டிகைகளை ஸ்டைலுடன் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form