ஓப்போவின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்ஓப்போ நாட்டிலே முதல் முதல் முறையாக ஐபி66, ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டட் சூப்பர்-ரக்டு, மான்சூன்-ரெடி ஸ்மார்ட்போனான எஃப்27 ப்ரோ+ 5ஜி-ஐ அறிமுகம் செய்துள்ளது. எஃப்27 ப்ரோ+ 5ஜி ஆனது 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ 27999க்கும் 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ 29999க்கும் டஸ்க் பிங்க் மற்றும் மிட்நைட் நேவி என்ற இரு நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஓப்போ எஃப்27 ப்ரோ+ ஒரு ஸ்வெல்ட் 7.89மிமீ ஸ்லிம் ப்ரோஃபைலை கொண்டுள்ளது மற்றும் ஒரு 177கிராம் என்ற குறைவான எடையைக் கொண்டுள்ளது.

ஓப்போ எஃப்27 ப்ரோ+ 5G ஆனது  ஐபி66, ஐபி68 மற்றும் ஐபி69 என மிக உயர்ந்த மூன்று ரேட்டிங்குகள் கொண்ட டஸ்ட் நுழைவதை தடுக்கும் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ள முதல் போன். போனின் ஆயுள் விழுவதால் காரணமாக டேமேஜ் எதிர்ப்பை அதிகரிக்க ஸ்பான்ஜ்கள், மதர்போர்டைப் பாதுகாக்க அதிக வலிமை, உயர் வெப்ப கடத்துத்திறன் கொண்ட அலுமினியம் அலாய் மற்றும் ஸ்க்ரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 போன்ற உள் தணிக்கும் பொருட்களால் சாத்தியமாககூடிய அதன் டேமேஜ்-ப்ரொடெக்சன் 360-டிகிரி ஆர்மர் பாடி பாதுகாப்பு காரணமாக டஸ்ட் மற்றும் வாட்டர் உட்செலுத்துதலையும் தாண்டி அதிகமாக உள்ளது.

 சுவிஸ் எஸ்ஜிஎஸ் பிரீமியம் செயல்திறன் 5 ஸ்டார் ரேட்டிங்கின் மூலம் மல்டி-ஆங்கிள் டிராப் சோதனைகளில் தேர்ச்சி பெறுவதற்கும் அதன் தீவிர உயர் அதிர்ச்சி மற்றும் அதிர்வெண் அதிர்ச்சி எதிர்ப்பிற்கும் சரிபார்க்கப்பட்டது. அதிர்ச்சிகளை சோதிக்கின்ற எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் மெத்தட் 516.8 தரநிலையில் தேர்ச்சி பெற்றுள்ளது.  

இந்த டிவைஸ் ஆனது 10 முக்கிய வடிவமைப்பு மேம்பாடுகளுக்கு உட்பட்டுள்ளது. ஓப்போ எஃப்27 ப்ரோ+ 5ஜி ஆனது அதீத மழைக்காலங்களில் மதர்போர்டில் ஏற்படும் முக்கியமான சேதத்திலிருந்து பாதுகாக்கின்ற ஒரு புதிய வாட்டர் ப்ரூஃப் சர்க்யூட் வடிவமைப்பையும் பயன்படுத்துகிறது.

 3டி கர்வ்டு அமோல்டு டிஸ்ப்ளே மூலம் வடிவமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. 120ஹர்ட்ஸ் அமோல்டு டிஸ்ப்ளே, 10-பிட் பேனல் மற்றும் 950நிட்ஸ் ஒட்டுமொத்த பிரகாசம், ஸ்பிளாஷ் டச் தொழில்நுட்பம், ஸ்டெயின்-ரெசிஸ்டன்ஸ், ஆர்ம் கோர்டக்ஸ்-ஏ78 கோர்களை உள்ளடக்கிய ஆக்டா-கோர் மீடியா டெக் 7050 எஸ்ஒசி,யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ், அக்வா டைனமிக்ஸ் இண்டர்ஃபேஸ் ஃபைல் டாக் அம்சம், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான  கலர் ஓஎஸ்14, 67வாட் சூப்பர்விஒஒசி ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 5,000எம்ஏஎச் பேட்டரி, 64எம்பி மெயின் கேமரா, 2எம்பி டெப்த் கேமரா மற்றும் 8எம்பி செல்ஃபி கேமரா, ஃப்ளாஷ் ஸ்னாப்ஷாட், ஏஐ ஷட்டர் அல்காரிதம், நைட் போர்ட்ரெய்ட் மோட், மல்டி-ஃபிரேம் நாய்ஸ் ரிடக்ஷன், எச்டிஆர் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த, ஓப்போ ஓப்போயாவின் ப்ராடக்ட் கம்யூனிகேஷன் இயக்குனர் சாவியோ டிசோசா, “ஓப்போ எஃப்27 ப்ரோ+ 5ஜி ஆனது எப்போது பயணத்தில் இருக்கும் மற்றும் மழையானாலும் வெயிலானாலும் எப்போதும் வைத்திருக்கும் வகையிலான நீடித்த போனை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. ஐபி66, ஐபி68 மற்றும் ஐபி69 என மொத்தம் மூன்று வகையான ரேட்டிங்கையும் கொண்ட ஒரே ஸ்மார்ட்போன் இதுவாகும் மேலும் டஸ்ட் மற்றும் வாட்டர் டேமேஜூக்கு எதிராக உயர்தரநிலையை பூர்த்தி செய்கிறது. கூடுதலாக, அதன் 360 டிகிரி ஆர்மர் பாடி உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பை வழங்குகிறது, சுவிஸ் எஸ்ஜிஎஸ் பிரீமியம் செயல்திறன் தரநிலை மற்றும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் முறை 516.8 மூலம் சான்றளிக்கப்பட்டது. தெளிவான, எல்லைகளற்ற டிஸ்பிளே, ஸ்டெல்லர் கேமராக்கள் மற்றும் மிகவும் திறமையான ப்ராசஸர் போன்ற அத்தியாவசியமான அனைத்து, ஒரு மெலிதான, உறுதியான மற்றும் சம அளவில் தன்மதிப்புள்ள எடை குறைந்த மற்றும் ஸ்டைல் உடன் வருகிறது” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form