ஏஐ+ ஸ்மார்ட்போன், நோவா மற்றும் பல்ஸ் வரிசைக்கான பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விலைகளை அறிவித்துள்ளது

 ஏஐ+ ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2026-இல் நோவா மற்றும் பல்ஸ் வரிசைக்கான பண்டிகைக்கால விலைகளை அறிவித்தது. ₹8,999*-இல் தொடங்கும் இந்த வரிசை, தூய்மையான வடிவமைப்பு, நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி, அன்றாடப் பயன்பாட்டிற்கான சிறந்த செயல்திறன் ஆகியவற்றை வழங்குகிறது - இந்தியாவில் உருவாக்கப்பட்டு, நெக்ஸ்ட்க்வாண்டம் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

நோவா மற்றும் பல்ஸ் மக்கள் தங்கள் தொலைபேசிகளை உண்மையில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரி, தெளிவான கேமராக்கள், சீரான டிஸ்ப்ளே, அனைவரும் எட்டக்கூடிய விலைகள். பல்ஸ் 2 முதல் நோவா 2 அல்ட்ரா வரையிலும், புதியதொன்றை விரும்புவோருக்கு நோவா ஃப்ளிப் என  ஒவ்வொரு மாடலும் மேம்படுத்திக்கொள்வதற்கான வலுவான காரணமாகும்.

 6000எம் ஏ எச்,  50எம்பி ஏஐ கேமராவுடன் வரும் பல்ஸ் 2 ₹8,999, மீடியா டெக் ஜி81, 50எம்பி கேரவுடன் கூடிய பல்ஸ் 2 எஃப்இ ₹8,999, 6000எம்ஏஎச்,  50எம்பி ஏஐ டூயல் 5ஜியுடன் வரும்  நோவா 2 5ஜி ₹11,999 , டெமென்சிட்டி6300, சோனி ஐஎம்எக்ஸ் நோவா 2 நியோ 5ஜி ₹12,999,  7000எம்ஏஎச், டூயல் கலர் டிசைன் நோவா 2 பவர் 5ஜி - ₹15,999* / ₹16,999, டைமன்சிட்டி 7100 நோவா 2 ப்ரோ 5ஜி - ₹16,999* / ₹17,999*, 1.5கே அமோஎல்இடி, ஐபி68, டைமன்சிட்டி 7400 நோவா 2 அல்ட்ரா 5ஜி - ₹18,999*,  ஃபோல்டபிள் டூயல் அமோலெட் 50எம்பி நோவா ஃப்ளிப் 5ஜி - ₹49,999  ஆகிய விலைகளில் கிடைக்கும்.வங்கிச் சலுகைகள் உட்பட. சலுகைகள் இருப்பு உள்ளவரை மட்டுமே செல்லுபடியாகும். பிக் பில்லியன் டேஸ் 2026 காலத்தில் ஃப்ளிப்கார்ட்-ல் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form