இந்தியாவின் முன்னணி கல்வி தளங்களில் ஒன்றான வேதாந்து, தமிழ்நாட்டிற்கான கல்வி இயக்குநராக ஷைமன் ஜோசப் பதவி உயர்வு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நியமனம், உயர்தர கற்பித்தல், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற கல்வி அணுகுமுறை, தொழில்நுட்பம் மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மாணவர்களின் கற்றல் விளைவுகைள மையமாகக் கொண்ட கல்விச் சூழைல உருவாக்கும் வேதாந்துவின் விரிவான வளர்ச்சி உத்தியின் ஒரு பகுதியாகும். மேலும் மாணவர்களின் கல்விசார் சாதைனகைள வலுப்படுத்தும் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சியை பிரதிபலிக்கிறது.
ஐஐடி மதராஸ் முன்னாள் மாணவரும் கேவிபிஒய் ஸ்காலர் ஷைமன் ஜோசப் 2013 முதல் 2018 வைர ஐஐடி யின் பிடெக்-எம்டெக் டூயல் டிகிரி ப்ரோக்ராம் ஐ வெற்றிகரமாக முடித்தார். ஜேஇஇ மெயின் தேர்வில் தமிழ்நாடு மாநில அளவில் 5-வது இடத்தைப் பெற்று, தனது துறையில் முதலிட மாணவராக தேர்ச்சி பெற்றதற்காக இன்ஸ்டிட்யூட் சில்வர் மெடலைப் பெற்றார். எட்டு ஆண்டுகளுக்கும் மேலான கற்பித்தல் அனுபவத்துடன், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மிகவும் மதிப்புமிக்க ஆசிரியர்களில் ஒருவராக திகழ்கிறார்.2022-ஆம் ஆண்டு வேதாந்துவின் தமிழ்நாடு யூடியூப் சேனல் தொடங்கப்பட்டதிலிருந்து, ஷைமன் ஜோசப் அதை மாநிலத்தின் முன்னணி கற்றல் தளமாக உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரது தலைமயின் கீழ், தமிழ்நாட்டில் கிளாஸ்10 சிபிஎஸ்இ பிரிவில் 80%-க்கும் அதிகமான சந்தைப் பங்குடன் அந்த சேனல் முதலிடத்தைப் பெற்றது.வேதாந்துவின் ஆன்லைன் பேட்ச்கள், ஆஃப்லைன் லேர்னிங் செண்டர்ஸ் மற்றும் கல்வி சார்ந்தெவளியீட்டு முயற்சிகளின் விரிவாக்கத்திலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இது குறித்து வேதாந்துவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வம்சி கிருஷ்ணா கூறுகையில்,"ஷைமன்னின் புதிய பொறுப்பு, மாணவர்களைச் சென்றைடயும் முயற்சிகளுக்கும் கல்வி வழங்கலுக்கும் இடைடேயயான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும். எங்களின் டிஸ்ட்ரிப்யூசன் இனிஷியேட்டிவ்ஸ் மற்றும் யூடியூப் சேனல்களைத் தொடர்ந்து வழிநடத்துவதுடன், கல்விக் குழுக்களுடன் நெருக்கமாக இணைந்து பாடத்திட்டத்தை மேம்படுத்தவும், கற்பித்தல் முறைகைள வலுப்படுத்தவும், இந்தியா முழுவதும் மாணவர்களின் கற்றல் விளைவுகைள உயர்த்தவும் அவர் பணியாற்றுவார்." என்றார்.
இந்த நியமனம் குறித்து வேதாந்துவின் இணை நிறுவனர் மற்றும் கல்வித் தலைவர் ஆனந்த் பிரகாஷ் கூறுகையில், வேதாந்துவின் வளர்ச்சிப் பயணத்தில் ஷைமன் மிக முக்கியமான பங்காற்றியுள்ளார். அவருடைய கல்வி நிபுணத்துவம்,மாணவர்களுடனான வலுவான தொடர்பு மற்றும் தமிழ்நாட்டின் கல்விச் சூழல் குறித்த ஆழமான புரிதல் ஆகியைவ, மாநிலம் முழுவதும் கல்வி வழங்கைல மேலும் வலுப்படுத்தி, மாணவர்களின் கல்விசார் சாதைனகைள மேம்படுத்தும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது." என்றார்.
.jpeg)