அனைத்து சிக்கன் பிரியர்களுக்கும் அழைப்பு – கேஎஃப்சி ஒரு எபிக் சலுகையை வழங்குகிறது! தமிழ்நாடு முழுவதும் உள்ள இரசிகர்கள் புதிய எபிக் ஸேவர்ஸ் உடன் தங்கள் கேஎஃப்சி விருப்பமானவற்றை ருசிக்கலாம்.
₹299/-க்கு 9 பீஸ்கள் பிங்கர் லிக்கின்’ நல்ல சிக்கனை அனுபவிக்கவும். நம்பமுடியாத விலையில் 7 எச்சில் ஊற வைக்கும் போன்லெஸ் சிக்கன் ஸ்ட்ரிப்ஸ், மற்றும் 2 கிரன்ச்சி, ஜூசி ஹாட் & கிரிஸ்பி சிக்கன் பீஸ்களைப் பெறுங்கள்.
ஏனென்றால் உங்களிடம் எபிக் சுவை மற்றும் எபிக் சேமிப்பு இரண்டும் இருக்கும்போது, ஒன்றை விட ஒன்றை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
சரி, நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உங்கள் அருகிலுள்ள கேஎஃப்சியில் எபிக் நேரத்திற்கு ஒன்று சேருங்கள்.
இச்சலுகை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள 120+ கேஎஃப்சி உணவகங்களிலும் உணவருந்துவதற்கு செல்லத்தக்கது.