ஐடிசி சாவ்லான் 90 சதவிகித இயற்கை உள்ளடக்கத்துடன் கூடிய அடுத்த தலைமுறைக்கான ஹாண்ட் வாஷை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆற்றல்மிகு புதிய பேக்குகளில் வரும் சாவ்லான் ஹாண்ட்வாஷ் இராசயனக் கலவைகள் இல்லாமல், கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும் நம்பகத்தன்மை என்னும் உறுதிமொழியைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. 90 சதவிகித இயற்கை உள்ளடக்க வடிவமைப்புடன் ஹாண்ட்வாஷ் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப 3 வேரியண்ட்களில் வருகிறது.நாடு முழுவதும் அனைத்துச் சில்லரைக் கடைகளிலும், ஆன்லைனிலும், உங்கள் வீட்டுக்கு அருகிலும் சாவ்லான் ஹாண்ட்வாஷ் கிடைக்கும்.
ஓகில்வி தயாரித்துள்ள விளம்பரப் படத்திலுள்ள பாடல் வரிகள் கைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் அக்கறை, கவனிப்பு, குறிப்பாக அன்னையின் கரங்களுக்குத், தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறது. காணொலிகள் ஒவ்வொரு தனிநபருடன் ஒத்திசையும் வகையில் உணர்வுப்பூர்வ அனுபவத்தை வழங்கும். சாவ்லான் டீப் க்ளீன் ஹாண்ட்வாஷ் க்விக் லேதெர்-க்விக் ரின்ஸ் ஃபார்முலாவுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக இதை அறிமுகப்படுத்தும் சாவ்லானின் இந்த வேரியண்ட், சூப்பர்பக்ஸ் எனப்படும் அதி தீவிர கட்டுக்கடங்காத பாக்டீரியாக்களிலிருந்தும் பாதுகாக்கிறது. சாவ்லான் மாயிஸ்சர் ஷீல்ட் ஹாண்ட்வாஷ் கைகளை மிருதுவாகவும், ஈரத் தன்மையோடும், மலர்களின் வாசத்துடன் வைத்திருக்கும். சாவ்லான் ஹெர்பல் சென்சிடிவ் ஹாண்ட்வாஷில் உள்ள பிஹெச் ஃபார்முலா மருத்துவ ரீதியாகப் பரிசோதிக்கப்பட்டு மென்மையான கரங்களுக்கு மிருதுவான சருமப் பாதுகாப்பைத் தரும்.
இது குறித்து ஐடிசி நிறுவன தனிப்பட்ட பாதுகாப்புப் பொருள்கள் வணிகப் பிரிவின் கோட்ட முதன்மைச் செயலர் சமீர் சத்பதி கூறுகையில் ‘அக்கறையும், கவனிப்பும் உள்ள கைகளுக்குப் பாராட்டுரையாக சாவ்லான் புது ரக ஹாண்ட்வாஷ்களை அறிமுகப்படுத்தி உள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள சாவ்லான் ஹாண்ட்வாஷ் வடிவமைப்பும், சரும நட்பு ஃபார்முலாவும், 90 சதவிகித இயற்கை உள்ளடக்கங்களுடன் அக்கறையுடன் கவனிக்கும் கைகளுக்குப் பாதுகாப்பைத் தருகிறது’என்றார்.