விக்ஸ் புதிய விளம்பர பிரச்சாரத்தை துவங்கியது



விக்ஸ் இன் மனதைக் கவரும் புதிய பிரச்சாரம், குழந்தைகளின் கண்களின் வழியாக அம்மாவின் கைகளின் உள்ள மாயாஜால நிவாரணத்தை பார்க்கும் அதிசயத்தை கொண்டாடுகிறது. மேலும் இந்த மாஜிக் பெரும்பாலும் ஒரு குழந்தைக்கு விரைவான நிவாரணத்திற்கு வழிவகுக்கிறது.  

மனதைக் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரத்தில், ஒரு சிறுவன் தன் தந்தை கால நிலை மாற்றம் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, தன் தந்தைக்கு  நிவாரணம் அளிக்க தனது மந்திரக் கைகளைப் பயன்படுத்துமாறு தனது தாயிடம் கூறுவதைப் போல  கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கற்பூரம், மெந்தோல் மற்றும் யூகலிப்டஸ் ஆகியவை அடங்கிய  விக்ஸ் வேப்போரப்பின் மூலம்  இருமலுக்கு எதிராக நிவாரணத்தை வழங்கி விக்ஸ் வேப்போரப்பிற்கு தாயார் பெருமை சேர்த்துள்ளார்.

தன் மகளுக்கு சளி பிடித்தால் அதற்கான தீர்வை தான் எவ்வாறு எடுப்பேன் என்பது  பற்றி பகிர்ந்து கொண்ட ஆல்யா, “என் மகள் நோய்வாய்ப்படும் போதெல்லாம் நான் மிகவும் வருத்தப்படுவேன். இந்தக் காலங்களில் எனக்கு எப்போதும் மிகப்பெரிய உதவியாக இருப்பது விக்ஸ் வேப்போரப்தான்.  என் மகள் ஐலா தன் தாயின் கைகளில் மந்திரம் இருப்பதாக நம்புகிறாள், அது அவளை உடனடியாக நன்றாக உணர செய்கிறது. விக்ஸ் வேப்போரப் என் பக்கத்தில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அதனால் தான் என்னால் அவளை எப்போதும் இப்படி உணரச்செய்ய  முடிகிறது.” என கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form